Guruji Daily Tamil Masala News & Life Tips – 31 August 2025 | Breaking, Trending, Comedy & Happiness!
Guruji Daily Tamil Masala News & Life Tips – 31 August 2025 | Breaking, Trending, Comedy & Happiness! 📣 அன்பான நண்பர்களே , 🤹♂️ 📢 ) 😂😎🙏 குருஜி நகைச்சுவை நியூஸ் புல்லட் டிரெயின் வேகத்தில் வருது ! 🚄 🛤️ ஜப்பானில் புல்லட் ரயிலில் மோடி பயணம் – 👉 “ அரசன் குதிரை மீது ஏறினா தான் கம்பீரம் … நம்ம PM புல்லட் ரயிலே ஏறிட்டார் ! அடுத்து நம்ம வீட்டுக்குள்ள புல்லட் புழக்கம் வந்தா , சாம்பார் ருசிக்கிறதுக்கு முன்னாடியே ஆபீஸ் போய் சேரலாம் !” 🤣 🤝 ஜப்பான் - இந்தியா இணைந்தால் புதிய தொழிற்புரட்சி – மோடி 👉 “ அட , தொழில் புரட்சி மட்டும் இல்ல … பக்கத்து வீட்டு மாமா கூட ‘joint venture’ பண்ணிடுவாரு போல !” 😜 📞 மோடி – ஜெலன்ஸ்கி தொலைபேசி பேச்சு 👉 “ ஒருத்தர் bullet train பேசுறாரு … இன்னொருத்தர் bullet proof பேசுறாரு !” 🔫🚄😂 🐘🐭 அமெரிக்காவின் வரி – யானையோடு எலி மோதுவது போல 👉 “ ஆனா எலி mouse இல்லையா … laptop mouse… அதான் அமெரிக்காவை control பண்ணுது !” 💻🤣 🪑 2026 ல் முதல்வர் நாற்காலியில் ...